தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மைக் குழுமம்

வரிசை எண்

உறுப்பினர்கள்

பதவி

1

அரசின் முதன்மைச் செயலார்,
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம்
மற்றும் வனத் துறை,
தமிழ்நாடு அரசு

தலைவர், (அலுவல் சாரா.,)

2

முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (வனப் படைத் தலைவர்) அல்லது கூடுதல் முதன்மை தலைமைப் பாதுகாவலர் பதவிக்குக் குறையாத வனத் துறை அதிகாரி

தலைவர், (அலுவல் சாரா.,)

3

இயக்குநர் (அ)ஆணையர்,
நகர் ஊரமைப்பு இயக்ககம்,
807, அண்ணா சாலை,
சென்னை – 600 002

உறுப்பினர், (அலுவல் சாரா.,)

4

இயக்குநர் (அ) ஆணையர்.,
மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை,
நந்தனம்,
சென்னை – 600 006.

உறுப்பினர், (அலுவல் சாரா.,)

5

உறுப்பினர் செயலர்,
தமிழ்நாடு மாசுக்கட்டுபாடு வாரியம்,
கிண்டி,
சென்னை – 600 032.

உறுப்பினர், (அலுவல் சாரா.,)

6

உறுப்பினர் செயலர்,
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்,
எழும்புர்,
சென்னை – 600 008.

உறுப்பினர், (அலுவல் சாரா.,)

7

மண்டல இயக்குநர்,
மத்திய நிலத்தடி நீர் வாரியம்,
ராஜாஜி பவன், பெசன்ட் நகர்,
சென்னை – 600 090

உறுப்பினர், (அலுவல் சாரா.,)

8

இயக்குநர் (அ) ஆணையர்,
தொழில் மற்றும் வர்த்தகத் துறை,
கிண்டி தொழிற்பேட்டை,
சென்னை – 600 032

உறுப்பினர், (அலுவல் சாரா.,)

9

பேராசிரியர். முனைவர், ஆர். ரமேஷ்,
ஜி-20க்கான தேசிய நிபுணர்,
ஒருங்கிணைந்த கடற்கரை மண்டல மேலாண்மை,

நிபுணர் உறுப்பினர்

10

பேராசிரியர். முனைவர், ஆர். வித்யா,
பேராசிரியர், கட்டமைப்புப் பொறியியல் & இயக்குனர் கணக்கெடுப்பு பயிற்சி மற்றும் தொலை நுண்ணூணர்வு ஆராய்ச்சி மையம்,
அண்ணா பல்கலைக்கழகம்,
சென்னை – 600 025

நிபுணர் உறுப்பினர்

11

முனைவர். எல். இளங்கோ
கௌரவ ஆசிரியர்,
இந்திய தொழில்நுட்பக் கழகம், மெட்ராஸ்,
சென்னை – 600 036

நிபுணர் உறுப்பினர்

12

முனைவர். பசந்த குமார் ஜெனா,
விஞ்ஞானி (ஜி), கடலோர மற்றும் சுற்றுச்சூழல் பொறியாளர் பிரிவு,
தேசிய கடலாராய்ச்சி தொழில்நுட்ப நிறுவனம்,
சென்னை – 600 100.

நிபுணர் உறுப்பினர்

13

முனைவர். எம். வி. ரமண மூர்த்தி,
இயக்குநர், தேசிய கடலோர ஆராய்ச்சி மையம்,
தேசிய கடலாராய்ச்சி தொழில்நுட்ப நிறுவனம்,
சென்னை – 600 100.

நிபுணர் உறுப்பினர்

14

தி/ள். கேர் எர்த் டிரஸ்ட்.
முனைவர். எஸ். பாலாஜி, இ.வ.ப (ஓய்வு.,)
எண். 3, 6வது தெரு, தில்லை கங்கா நகர்,
சென்னை – 600 061

உறுப்பினர்,

அரசு சாரா அமைப்பு

15

இயக்குநர்,
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை,
9வது தளம், சென்னை மெட்ரோ
ரயில் லிமிடெட் கட்டிடம்,
நந்தனம், சென்னை - 600 035

உறுப்பினர் செயலர்,

(அலுவல் சாரா.,)

மீண்டும் மேல்